Pages

Saturday, August 25, 2012

ஈவ் டீசிங் சட்டமும் அதன் உள்நோக்கமும்


      முதலில் “EXHIBITIONIST” என்பதின் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

      தன் பாலியல் உடல் உறுப்புகளை எதிர் பாலாருக்கு ( OPPOSIT SEX ) காட்டுவதன் மூலம் தாங்கள் காம இன்பம் அனுபவித்து வருபவர்களை “EXHIBITIONIST”” என்று மன நல விஞ்ஞானம் கூறுகிறது.

       சமூகத்தில் இக்கால பெண்கள் தங்கள் நடையாளும், உடையாலும், பாவனையாலும் பொது இடங்களில் “EXHIBITIONIST” களாக உலாவந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அப்பாவி ஆண்களின் காம உணர்வும் தூண்டப்படுகிறது.

       ஆனால், ஆண்கள் தங்கள் காம உணர்வு தூண்டப்பட்ட நிலையிலும் கூட அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சிறை தண்டனை என்றும் மிரட்டுகிறது சட்டம்.

       இது எவ்வாறு இருக்கிறது என்றால், கல்லூரியில் ஒரு சீனியர் மாணவன் ஒரு ஜூனியர் மாணவனின் நாக்கை நீட்ட சொல்லி அதில் சர்க்கரையை வைத்து விட்டு, உன் வாயில் எச்சில் ஊரக்கூடாது, மீறி ஊறினால் அடிபடுவாய் என்று கூறி ராகிங் செய்வதை போல் அரசும் பெண்களை “EXHIBITIONIST” களாக பொது இடங்களில் உலாவிட்டு, அவர்களை மட்டும் காமத்தை அனுபவிக்க விட்டு, இந்த “EXHIBITIONIST” களால் காம உணர்வு தானாக தூண்டப்படும் அப்பாவி ஆண்களை அடங்கிக்கொண்டிருக்கும் படியும் மீறினால் சிறைத்தண்டனை என்றும் கூறி ராகிங் செய்கிறது.

       சமூகத்தில் அப்பாவி பெண்களை  அடாவடி ஆண்கள் ஈவ் டீசிங் செய்வதை தடுக்க கண்டிப்பான தண்டனை தேவை தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், தற்போதைய சட்டத்தின் உண்மையான நோக்கம் அப்பாவி பெண்களை காப்பது இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் திட்டப்படி சமூகத்தில் ஆபாசத்தை பரப்பும் விளம்பர மாடல்களை போன்ற ஆபாச பெண்களை காப்பது தான்.

    .  சமூக, தேச நன்மைக்காக பெண்கள் பொது இடங்களில் ஆபாச உடை அலங்காரங்களை தவிர்க்கும் படி எவரேனும் குரல் கொடுத்தால் பெண்களின் சுதந்திரம் ஆபாச உடைகளிலும், அந்தரங்க உறுப்புகளிலும் தான் பாதுகாக்கப்பட்டு வருவதாக பெண்ணியவாத கைகூலிகளிடமிருந்து கண்டனக் குரல்கள் வர தவறுவதில்லை.

       சமூகத்தில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான திருமண வயது நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் காம உணர்வுகளுக்கு திருமணம் எண்ணும் பெயரில் நேர்மையான வடிகால் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

       இருந்தாலும் இக்கால பெண்கள் பொது இடங்களில் ஆடையை குறைத்து, சமூகத்தில் காமத்தை பரப்பி, உழைக்கும் ஆண்களை திசை திருப்பி, தேசத்தை நிர்மூலமாக்குவதை தவிர வேறு எதனை சாதிக்க “EXHIBITIONIST” களாக செயல்பட்டு வருகிரார்கள் ? யாரால் தூண்டப்படுகிறார்கள்.?

சிந்திப்போம்,

     “தனது மகள் தடம் புரள்பவள் அல்ல” என்று உறுதியாக எண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிர்ந்து போகும் அளவுக்கு இது நாள் வரையில் நற்பண்புகளை கடைப்பிடித்து வந்த நல்லொழுக்க பெண்களும் சமீப காலங்களில் சீரழிந்து வருகிறார்கள். இத்தகைய பெண்கள் தங்களின் சுய சிந்தனையால் சீரழியவில்லை. பெண்ணியவாதிகள் எனும் சதிகார கும்பல்களால் தான் சீரழிக்கப்பட்டு வருகிறார்கள்.

உண்மையில் பெண்ணியவாதிகள் என்பவர்கள், பெண்களின் நலனுக்காக செயல்படுபவர்களே அல்ல.

 இவர்கள்,

-     பன்னாட்டு நிருவனங்களிடம் கூலி பெற்று அப்பாவி பெண்களை மூளை சலவை செய்யும் கைக்கூலிகள்.

-               அப்பாவி பெண்களை நாகரிக, ஆடம்பர, காம போதைக்கு அடிமையாக்கும் சமூக விரோதிகள்.

-    நாகரிக போதை ஏரிய அப்பாவி பெண்களை பன்னாட்டு நிறுவனங்களின் நிரந்தர வாடிக்கையாலர்களாக்கும் புரோக்கர்கள்.

-     இதே ஆபாச மங்கைகளை கொண்டே அப்பாவி ஆண்களையும் வீழ்த்தி, அவர்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றும் தந்திரக்காரர்கள்.

-     மொத்தத்தில் இவர்கள் நாட்டின் சிறு, குறு வியாபாரிகளை அழித்து தேச பொருளாதாரத்தை ராட்சத அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தேச துரோகிகள். 

       தேச நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் இயற்றப்படும் சட்டங்கள் தேச நலனுக்கு எதிரானவர்களை எத்தகைய வலிமை கொண்டவர்களாக இருந்தாலும் மண்டியிட வைக்க வேண்டும். ஆனால் நம் நாட்டு சட்டங்கள் சமூக விரோதிகளின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, அவர்களிடம் மண்டியிட்டு கிடக்கும் அவளத்தை கண்கூடாக கண்ட பின்பும் நீதியை வேண்டுவோர் இன்னும் ஊழல்வாதிகளால் இயற்றப்படும் இந்த சட்டங்களின் மேல் மதிப்பும் ,நம்பிக்கையும் வைத்திருப்பது சரிதானா ?  

    1 ) அப்பாவி பெண்களையும் கூட தவறான பாதையில் செல்ல தூண்டும் ஆபாச மங்கைகளின் நடை,உடை, பாவனைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

   2 ) ஆண்களை குற்றம் செய்ய தூண்டும்  ஆபாச மங்கைகளுக்கும் ஈவ் டீசிங்கிர்க்கு சமமான தண்டனையை வழங்க வேண்டும்.

     அப்போது தான் இது ஈவ் டீசிங்கை தடுப்பதற்கான சட்டமாகும் . இல்லையேல் இந்த சட்டம் பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வோர்களான ஆபாச மங்கைகளை தடுக்கும் ஆண்களை ஒடுக்கும் சட்டம் மட்டுமே.


      நமது தேச நலனுக்கு எதிரான பன்னாட்டு நிறுவனங்களையும், பெண்ணியவதிகளையும் அன்றைய ஆங்கிலேயர்களை போல் எண்ணி செயல்படும் இன்றைய தேச பற்றுள்ளவர்களான சில வீரப்பாண்டிய கட்டபொம்மர்கள் தொடுக்கும் கலாச்சார விடுதலை போரை நாடு முழுவதிலும் உள்ள எட்டப்பர்கள் பெண்ணிற்கு எதிரான குற்றம் என்று கூறி வருகிறார்கள்.

        மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்களாகிய நாம் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.
                                       -மார்ட்டின் லூதர்                     

1 comment:

  1. ஏன் சார், நீங்க கண்ணாலம் பண்ணிக்கில்லியின்னா உங்க காசை , நேரத்தை , இம்புட்டு ஈசியா புடுங்க முடியுமா ??, என்ன சொல்றீங்க ?
    ~~~~~~~~~~~~~~
    கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடும் மனைவிக்கு வீடு இலவசம் : http://bit.ly/12tsW89

    ReplyDelete