Pages

Sunday, December 30, 2012

டெல்லி மாணவி பாலாத்கார படுகொலை ஒரு அரசியல் படுகொலையா ?


      16-12-2012 அன்று டெல்லியில் ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் இரவில் சினிமா பார்த்துவிட்டு வருகிறாள். இருவரும் ஒரு பேருந்தில் ஏறுகிறார்கள். பேருந்தில் மது போதையில் ஆறு ஆண்கள் இருந்துள்ளனர்.  "ராத்திரி நேரத்துல இப்படி ஒரு ஆம்பளகூட வர்றியே...என்று அவர்கள் ஒருமையில் பேச... எரிச்சலடைந்த இளம்பெண்ணும் தோழரும்  அவர்களது குடியை விமர்சித்து காரசாரமாய் பேசஇளம்பெண்ணிடம் கடும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். பிறகு  அவளுடைய ஆண் நண்பனை தாக்கிவிட்டு அவளை பலாத்காரம் செய்து இரும்பு கம்பியால் தாக்குகிறார்கள். மருத்துவமனையில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறாள். இது தேசம் முழுமைக்கும் காட்டு தீ போல பரவிய செய்தி.

சனிக்கிழமை, 22, டிசம்பர் 2012 (5:57 IST

   இத்தகைய நிகழ்வுகளுக்கான அடிப்படை காரணங்கள்

மது : இது சிறு மூளையின் செயல்பாட்டினை பாதித்து, சமூகத்தில் மகா பாதக செயல்களை செய்வதற்கு அஞ்சும் இயற்கையான மனித தன்மையை ( Social inhibition )  அழித்தொழித்து விடுகிறது. மதுவால் குடும்பத்தையும், சமூகத்தையும் அழித்து குளிர் காயும் வியாபாரிகளை தவிர வேறு யாரும் பயன் பெறுவதில்லை. மக்களை அழித்து வியாபாரிகளை வாழவைக்க நினைக்கும் நம் அரசு பெண்களும் பார்களில் மது அருந்த பாதுகாப்பான பாதை அமைத்து தருகிறது.

ஆபாச பெண்கள் :   தன் பாலியல் உடல் உறுப்புகளை எதிர் பாலாருக்கு ( OPPOSIT SEX ) காட்டுவதன் மூலம் தாங்கள் காம இன்பம் அனுபவித்து வருபவர்களை “EXHIBITIONIST”” என்று மன நல விஞ்ஞானம் கூறுகிறது. சமூகத்தில் பெண்ணியவாதிகள்  நகர் புறங்களில் கல்லூரிகளிலும், கடை தெருக்களிலும் பெரும்பாலும் உடலோடு ஒட்டிய ஆடைகளையும், அங்கங்கள் தெரிய அரைகுறை ஆடைகளையும் அணிந்து பூனை நடை காட்டி தங்கள் நடையாளும், உடையாலும், பாவனையாலும் பொது இடங்களில் “EXHIBITIONIST” களாக உலாவந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அப்பாவி ஆண்களின் காம உணர்வும் தூண்டப்படுகிறது. ஆனால், ஆண்கள் தங்கள் காம உணர்வு தூண்டப்பட்ட நிலையிலும் கூட அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் இல்லாவிட்டால் தூக்கு தண்டனை என்றும் மிரட்டி வருகிறார்கள் புனித ஆத்மாக்கள். மதுவால் மனித தன்மையை இழந்த ஆணுக்கு காமத்தையும் ஊட்டினால் அதன் விளைவுகளுக்கு யார் காரணம் ? நாகரீகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை அணிந்து வரும் ஆபாச பெண்கள் பன்னாட்டு ஆடை வியாபாரிகளுக்கு பயன்பட கூடியவர்களா ? அல்லது சமூகத்திற்கு பயன்பட கூடியவர்களா ?

பெண்ணியவாதிகள் : பெண்களை தெய்வமாக மதித்து வந்த தேசத்தில் பெண்களை ஒரு போதை பொருளாக மட்டுமே மதிக்குமளவுக்கு தரம் தாழ்த்தியவர்கள் இவர்களே. கற்ப்பு என்னும் புனித தன்மையின் பொருளை சிதைத்து சின்னாப் பின்னம் ஆக்கியவர்கள் இவர்களே. கற்ப்பு என்பதை பெண்ணடிமையின் அடையாளம் என்று கூறி பரப்புரைகளை மேற்கொள்ளும் பெண்ணியவாதிகள் கற்பழிப்பு குற்றங்களுக்கு ஏன் மரண தண்டனையை கோருகிறார்கள் ? ஆணும் பெண்ணும் சமம் என்று கூறிவரும் இவர்கள் கற்பழிப்புகளை ஒரு ஆண் மற்றொரு ஆண் மீது தொடுக்கும் வன்முறைக்கு சமமான குற்றமாக ஏன் பார்ப்பதில்லை ? இவர்களின் இந்த சந்தர்ப்பவாத செயல்பாடுகளின் உள்நோக்கம் என்ன ?

முன்னறி தெய்வங்கள் ஒடுக்கப்படுதல் : குழந்தைகளுக்கு ஆரம்ப காலம் முதலே நல்லொழுக்கங்களை கற்பிக்கக்கூடிய மாதா, பிதா மற்றும் குருக்களை காற்று பிடுங்கிய பலூன்களாக செய்து விட்டது இந்த மதியுக அரசு. தடம் மாறும் மாணவ, மாணவிகளை கண்டித்தால் ஆசிரியர்களுக்கு தண்டனை ,தனது பிள்ளைகளை கண்டித்தால் பெற்றோர்களுக்கு தண்டனை என்று மிரட்டபடுகின்றனர். பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்களை கொல்வதும், மாணவ, மாணவிகள் காதல் என்னும் பெயரில் செய்யும் காமகளியாட்டங்களை கண்டிக்கும் தாய், தந்தையரை காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்படுவதும் என்று குடும்பத்தில், பள்ளிகளில், சமூகத்தில் நல்லொழுக்க போதனைகளுக்கான வாய்ப்புகளே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. வளரிளம் பருவத்தினருக்கு நல்லொழுக்கங்களை கர்ப்பிப்பதர்க்கு சரியான இடம் வீடுகளும் இல்லை, பள்ளிகளும் இல்லை, சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் தான் சரியான தீர்வு என்பது நமது பண்புமிக்க அமைச்சர்களின் கண்டுபிடிப்பு.

ஊடகங்கள்: மக்களுக்கு இயற்கை இரண்டு பசிகளை கட்டாயமாக்கி சபித்திருக்கிறது. ஒன்று வயிற்று பசி. இதனை அரசியல்வாதி தனக்கு சாதகமாக்கி பிழைத்து கொண்டிருக்கிறான். இரண்டாவது உடல் பசி. இதனை ஊடகங்கள் தனக்கு சாதகமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டுவது கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், பிள்ளையை கிள்ளிவிட்டு அழுது கொண்டிருக்கும் அந்த குழந்தையை தூக்கிலிட வேண்டும் என்று ஊடகங்கள் பரப்பி வருகிறார்கள்..


      பெண்ணியவாதிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசுகளும் இக்கால பெண்களுக்கு காட்டும் வழிகாட்டுதல்கள் குடும்பங்களுக்கும், சமூகத்திற்க்கும், தேசத்திற்க்க்கும்  தீங்கு விளைவிப்பவைகள் மட்டுமல்லாது, ஆண்களை தவறிழைக்க தூண்டுபவைகளாகவும் உள்ளது. இவைகள் எல்லாம்  ஆண்களுக்கு பெண்கள் மேல் இருந்த நன்மதிப்பை அழித்தொழித்து வருகிறது. பெண்கள் தங்களை மதுவை போன்ற ஒருபோதை பொருளாக மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளால் பெண் என்னும் ஒரே போர்வையில் நல்லொழுக்க பெண்களும் ஆண்களால் தவறாக நோக்கப்படவும், பாதிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பது இரத்தத்தை உறைய வைக்கும் விசயமாகும்.

   இன்றைய தேசத்தில் பெண்ணுரிமை என்னும் பெயரால் வேசித்தனத்தை பரவலாக்கும் நிகழ்வுகளால் நம் வீட்டு சகோதரிகளை நாம் பாதுகாப்புடன் வெளியில் அழைத்து சென்று வீடு திரும்ப முடியுமா ? என்ற அச்ச உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

  இந்த பலாத்கார நிகழ்வை தொடர்ந்து தேசத்தில் ஆன்றோர்களும், சான்றோர்களும் இத்தகைய நிகழ்வுகளின் மூலாதாரத்தை ஆராய்ந்து நேர்மையான ஒரு தீர்வினை காண்பர் என்று எண்ணியிருந்தோம்.

    ஆனால், நடந்தேறி வரும் நிகழ்வுகளோ வேறு.

    பலாத்காரம் செய்யப்பட்டு உயிர் இழந்த இந்த மாணவியின் அனுதாப அலையின் கொதிநிலையில் தங்களுக்கான சுய ஆதாயங்களை தேடிக்கொள்ள வட்டமிடும் பிணந்தின்னி கழுகுகளே இன்று எங்கும் வியாபித்திருகின்றன.

 • ·         பிடிபட்டவன் நீதிமன்றத்தில் தன்னை தூக்கில் இடவேண்டும் என்று கதறி அழுகிறான். மது போதையில், ஆபாச பெண்கள் உருவாக்கும் காம சூட்டில் இவன் செய்த செயலை புரிந்துகொள்ள முடிகிறது. இவனை தூக்கில் இடவேண்டும் என்று குரல் கொடுப்பதால் தங்களை பரிசுத்த ஆன்மாக்களாக தனது அருகில் இருக்கும் பெண்ணுக்கு காட்டிக்கொள்ள நினைத்து பல்வேறு பிணந்தின்னி கழுகுகளும், குள்ளநரிகளும் கூச்சலிடுகின்றன. இன்று இவனை தூக்கிலிட்டால் இவன் செய்த செயலுக்கு தண்டனை கிடைத்து விடும். ஆனால் மதுவையும், ஆபாச மங்கைகளின் போதையேற்றும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தாமல் மீதி உள்ள பெண்களை எப்படி பாதுகாக்க போகிறீர்கள் ?
 • ·         ஆறு குற்றவாளிகளும் பிடிபட்டு விட்டார்கள். வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் முடித்து தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. பிறகு ஏன் இத்தனை பெரிய ஆர்ப்பாட்டங்களும் ,அமர்க்களங்களும். இதே காலகட்டத்தில் தூத்துக்குடியில் புனிதா என்ற சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாளே அவளுக்கு ஏன் டெல்லி மாணவிக்கு இணையாக பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லை ? இந்த இரண்டு பெண்களும் படுகொலை செய்யப்பட்டது பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லையா ? டெல்லி மாணவி போல் தாங்களும் திருமணத்திற்கு முன்பு ஒரு ஜோடியை பிடித்துக்கொண்டு இரவில் ஊதாரியாக திரியவேண்டும், அதற்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டமா ? 

 • ·         ஐ.நா அமைப்பான UNICEF ஏற்பாடு செய்திருந்த இந்த தொடர் பிரச்சார போராட்ட ஏற்பாடுகள் ஒரு பெண் உயிர் பரிபோய்விட்டதே என்ற அனுதாபத்தின் காரணமாகவா ? இந்த தேசத்தில் எத்தனையோ விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்களே. அவர்களின் துயரங்களை கண்ட பிறகும் இந்த ஐ.நா அமைப்பு இந்திய விவசாயிகளை நிர்மூலமாக்கும் செயல் திட்டங்களையே இந்திய அரசிடம் வற்புறுத்தி வருகிறதே ஏன் ? இந்தியாவை சுரண்ட நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய நுகர்வோர்களாக இந்திய ஊதாரி பெண்களை கருதுவதும், அவர்களை பாதுகாப்பது முக்கியம் என்று கருதுவதால் தான் இந்த போராட்டங்களை முன்னெடுத்து செல்கிறதா ?
 • ·         கற்பை பெண்ணடிமையின் அடையாளமாக கருதும் பெண்ணியவாதிகள் கற்பழிப்பு நிகழ்வுகளை மட்டும் ஒரு மற்ற வன்முறையை போலவே பார்க்காமல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம் செய்வது ஏன் ? முன்னுக்கு பின் முரணாக செயல்படும் பெண்ணியவாதிகளின் நோக்கம் தான் என்ன ? ஊதாரி பெண்களை நுகர்வோர்களாக அதிக அளவில் திரட்ட நினைக்கும் பன்னாட்டு நிருவனங்களிடம் இவர்கள் பெற்ற கூலிக்கு மாரடிப்பது மட்டும் தான் இவர்களின் நோக்கமா ? இந்திய சமூகத்தை பற்றியோ, பெண்களை பற்றியோ இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? அத்தனையும் வெறும் வேஷம் தானா? இவர்களின் இலட்சனங்களை தோலுரித்து காட்டிய  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜியை   ஜனநாயக முறைப்படி அணுகாமல் மிரட்டி பணிய வைத்தது ஏன் ?
       http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?PVN=89136


 • சுற்றுலா பயணிகள் விசாவில் இந்தியாவிற்கு வரும் ஏராளமான வெளிநாட்டினர்கள் இ‌ங்கு பத்திரிக்கையாளர் பணிகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

  அனைத்து மாநில அரசுகள் மற்றும் சில அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் வெளிநாட்டினர் பலர் இந்தியாவில் பத்திரிக்கையாளர் பணிகளில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

  வியாழக்கிழமை, 3, ஜனவரி 2013 (10:35 IST                                  
  இலங்கையில் கற்பழிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கு இன்றுவரை உருப்படியாக எதுவும் செய்திடாத இந்த வெளிநாட்டு ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் இந்தியாவில் 1991-ஆம் ஆண்டு தாராளமய கொள்கை செயல்படுத்தப்பட்ட பிறகு பெண்ணியவாத சித்தாந்தங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்திய மக்களை தொடர்ந்து மூளை சலவை செய்துவருவது ஏன் ?
 • ·      Rape survivor airlift was govt., not medical, decision The Hindu, 28-12-2012
  Independent experts have questioned the wisdom of the government’s decision to move the 23-year-old woman from Safdarjung hospital.
  “I just can’t understand why a critically ill patient with infection in blood and body, high grade fever and on the ventilator is being transferred,” said Dr. Samiran Nundy, chairman of the organ transplant and gastro-surgery department of Sir Ganga Ram Hospital. “It will take weeks in this case to even look into the possibility of an intestinal transplant so why hurry and take the patient out from a facility which works so well. It seems more of a political move.”
  However, doctors speaking to The Hindu said they were unsure that moving the patient to Singapore would help in the management of her condition. “There is no question of a transplant at this stage,” said Dr. Kaushal Kant Mishra, a senior orthopaedic surgeon at Primus Hospital. “The infection has to be controlled first, and the patient stabilised. I do not understand what the hurry was to take the patient out. Safdarjung Hospital, like other major hospitals in India, have excellent medical facilities and doctors to take care of the critically-ill.”
  Another senior doctor at AIIMS said: “When the Prime Minister can be treated and operated [here] what is the specific medical need to move a patient to Singapore?. What the government is saying does not seem to add up.”
  http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?PVN=89018
      பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் போராட்ட காரர்களால் கற்கள் வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த காவலர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு எந்த அரசியல்வாதிகளும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று காவலரின் மனைவி குமுறுகிறார். ஆனால் நன்றாக உடல் தேரிவந்த அந்த பெண்  மீது மட்டும்  அதீத அக்கறை இருப்பதாக காட்டிக்கொண்டது ஏன்? இந்திய மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது  ஏன்? 

 •    பா.ஜ.செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்,   ‘’ கற்பழிப்பு சம்பவத்தில் இறந்த மாணவியின் உடல்அவசர அவசரமாகதகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில்தனிப்பட்ட நபரின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதைநாங்கள் உணர்ந்துள்ளோம். அதைஏற்றுக் கொள்கிறோம். அதற்காகஉடலை தகனம் செய்வதில்இவ்வளவு அவசரமாகமத்திய அரசு செயல்பட்டதுபல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
  கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு எதிராகநடக்கும் போராட்டங்களுக்குஅரசுபல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டில்லியைராணுவ கோட்டை போல் மாற்றிநகரின் முக்கிய பகுதிகளுக்குள்யாரையும் நுழைய விடாமல் தடை செய்துள்ளனர். டில்லி நகரத்துக்குள் நுழையும்அனைத்து சாலைகளுக்கும், "சீல்வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள்மூடப்பட்டுள்ளன.
   
      இந்த சம்பவங்கள்எமர்ஜென்சி காலத்தைநினைவூட்டுவதாக உள்ளன.
  நக்கீரன்,திங்கட்கிழமை, 31, டிசம்பர் 2012 (8:19 IST)

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89361 இந்த மக்களாட்சி தேசத்தின் 132 கோடி மன்னர்களில் நானும் ஒருவன் என்ற உரிமையில் என்னுடைய சேவகர்களான இந்த ஜனநாயகத்தின் தூண்களை பார்த்து கேட்கிறேன்,
  இந்திய மருத்துவமனையில் நன்றாக தேரிவந்த மாணவி இந்திய மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி சிங்கப்பூருக்கு ஏன் கொண்டு செல்லப்பட்டாள் ? சிங்கப்பூரில்  உடனே  இறந்ததன் உண்மையான காரணம் என்ன ? அந்த பெண் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தாளா? அல்லது சாகடிக்கப்பட்டாளா?  இது பற்றிய சச்சரவுகளை இந்தியாவில் எழுப்பக்கூடும் என்பதனால் தான் எமர்ஜென்சி காலத்தை போன்ற கட்டுப்பாடுகளுடன் அவசர கதியில் அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதா? இந்திய அரசே சிங்கப்பூரில் சாகடித்து நாடகம் ஆடுகிறதா ? இந்த பெண் இறந்தால் தான் அதன் அனுதாப அலையில் ஆண்களை ஒடுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க முடியும் என்ற திட்டமா ? இத்தகைய சட்டங்கள் ஆபாச பெண்களால் போலியாக பயன்படுத்தப்பட்டு ஆண்கள் மிரட்டப்படுவார்களா? இவை அணைத்தும் ஆபாச பெண்களை தங்களின் முக்கிய நுகர்வோராக என்னும் பன்னாட்டு நிறுவனங்களை வாழவைப்பதர்க்காகவா ? இந்தியாவில்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு சந்தையை பெற்றுவிட்ட ஐ.நா அமைப்புகள்   இதே பன்னாட்டு நிறுவனங்களுக்கு நுகர்வோர்களை உருவாக்கவே நம் தாய் திரு நாட்டில்  ஊதாரி மக்களை திட்டமிட்டு உருவாக்கி வருகிறதா ? அதற்காகவே  இந்தியாவில்  இத்தகைய போராட்டங்களை ஐ.நா அமைப்புகள் தூண்டிவிடுகிறதா?


என் அருமை இந்திய தேசத்தின் மக்களே !

     தேசத்தில் உன்னத பண்புகள் உடைய மக்கள் இருந்தால் அங்கே குற்றங்கள் இருக்காது, குற்றங்கள் இல்லை என்றால் தண்டனைகள் தேவைப்படாது, தண்டனைகள் தேவை இல்லை என்றால் தண்டனை வழங்க சட்டங்கள் தேவைப்படாது.

     ஆனால் இந்த தேசத்தில் மக்களிடம் குற்ற எண்ணங்களும், வக்கிர புத்திகளும் உருவாக அரசே காரணமாக இருக்கிறது. பிறகு அதையே காரணம் காட்டி நாளொரு தினமும், பொழுதொரு வண்ணமும் புதிய புதிய சட்டங்கள் உருவாக்குவதும், ஏற்கனவே உள்ள சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படுவதும் நடந்தேறி வருகிறது.

:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். இதுபோன்ற பொய் புகாரால், உண்மையிலேயே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும் இரக்கம் இல்லாமல் போய் விடும்' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.டில்லியில் கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை, நான்கு ஆண்கள் ஒன்றாக சேர்த்து, கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இந்த குற்றத்துக்கு ஒரு பெண், உடந்தையாக இருந்ததாகவும் கூறி, டில்லி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண், பொய் வழக்கு தொடர்ந்தது உறுதி செய்யப்பட்டது.
தினமலர், ஜூலை 17,2012,23:56 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=509982

     கற்பழிப்பு புகார்கள் உட்பட எத்தகைய பொய் புகார்களையும் கூற தயாராக இருக்கும் கேடுகெட்ட பெண்கள் உள்ள தேசத்தில், சட்டங்களை துஸ்பிரயோகம் செய்யும் ஊழல் அதிகாரிகள் உள்ள நாட்டில் மீண்டும் மீண்டும் சட்டங்களை உருவாக்குவதும், கடுமையாக்குவதும் ஏற்புடைய செயல் தானா ?      கற்பை தன் உயிரினும் மேலாக மதித்து வாழும் ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்துவிட்டால் அந்த பெண் தன் கற்பிற்கு தந்த முக்கியத்துவத்திற்கு சமமாக அந்த ஆணின் உயிரையே எடுக்கும் மரண தண்டனையே கூட தரளாம் தவறில்லை.

ஆனால்,

      கற்பை கல்லூரிகளிலும், கடைதெருக்களிலும் விற்கும் பொருளாக அல்லது இலவசமாக பரிமாறும் பொருளாக எண்ணி தறி கேட்டு வாழும் தரம் கெட்ட பெண்கள் கூறும் கற்பழிப்பு புகாருக்கும் கற்பழிப்பிர்க்கான அதிகபட்ச தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நீதியாகும்?

      அந்த பெண்ணை பொறுத்த வரையில் அவளது கற்புக்கு அவளே முக்கியதுவம் கொடுக்காத போது இந்த பெண்களின்  சந்தர்ப்பவாத வார்த்தையை ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்குவது எந்த விதத்தில் நியாயமாகும்?

     பெண்ணியவாதிகளின் அடிப்படை கொள்கையே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகள் இல்லாத பாலுறவு சுதந்திரம் தான். பெண்ணியவாதிகளை பொருத்தவரையில் தங்கள் கற்பை இழப்பதில் இவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட சாதி, மத, நிற, பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து உடைய ஆண்களிடம் தான், அதுவும் குறிப்பிட்ட சில வழிமுறைகளின் படி தான் தனது கற்பை இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவ்வாறு இல்லாமல் மற்ற ஆண்களிடம், வேறு விதமாக தங்கள் கற்பை பெண்ணிய வாதிகள் இழந்தால் கற்பழிப்பு சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். கற்பை பெண்ணடிமையின் ஒரு அடையாளமாக கருதும் இன்றைய பெண்ணிய வாதிகள் கூறும் கற்பழிப்பு குற்றசாட்டுகள் தீண்டாமையின் ஒரு வடிவமே அன்றி வேறு அல்ல.

     கற்பழிப்பு புகார்களை கூறும் பெண்ணின் நடவடிக்கைகளையும் விசாரித்து ஒழுக்கமான பெண் என்றால் ஆணிற்கு அதிகபட்ச தண்டனையும், தறிகெட்டு அழிந்தவளாக தெரிந்தால் ஒரு ஆண் மற்ற ஆண்மீது தொடுக்கும் வன்முறை தாக்குதலுக்கு உண்டான தண்டனை மட்டுமே தரப்பட வேண்டும்

இந்தியாவில் 1991 – ம் ஆண்டு தாராளமய கொள்கை செயல்பட தொடங்கியதிலிருந்து இந்திய பொருளாதரத்தை சுரண்டும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வாயிலாக இந்திய தேசத்தில் பெண்ணுரிமை என்னும் போர்வையில் அறிவிக்கப்படாத போர் நடந்தேறி வருகிறது. இந்திய பெண்களிடம் ஊதாரி தனத்தை போதித்து, அவர்களை தங்களின் நுகர்வோர்களாக்கியும், அவர்களை தடுக்கும் குடும்பத் தலைவர்களை வீழ்த்தும் எண்ணற்ற அநியாய சட்டங்கள் பெண்ணுரிமை என்னும் பெயரில் நிறைவேற்றப்பட்டும் வருகிறது. நமது நாட்டின் செல்வத்தை கொள்ளை அடித்து அயல்நாட்டு வங்கிகளில் நிரப்பி வரும் நமது கொள்ளைக்கார அரசியல்வதிகள் அநியாய சட்டங்களை உருவாக்கியும், ஏற்கனவே உள்ள சட்டங்களை மேலும் கடுமையாக்கியும் மகா பாதக எட்டப்ப வேலைகளை செய்து வருகிறார்கள்.
  http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=89707
    http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?PVN=89094 

        மக்களாட்சி நடக்கும் இந்த தேசத்தின் மக்களாகிய நாம் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.
                                       -மார்ட்டின் லூதர்