Pages

Sunday, February 10, 2013

வீர நெருப்பு அநீதிகளை பொசுக்கட்டும். மரணத்தை பஞ்சு மெத்தையாக்கட்டும்.     கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அது நமக்கு தெரியாமல் போகலாம். ஆனால் இயற்கை என்ற ஒரு சக்தியின் கருணையை நிச்சயம் நாம் உணர்ந்தாக வேண்டும்.

     உண்மையில் இயற்கை மிகவும் கருணை கொண்டது. நம் உடலை விட்டு உயிர் பிரிந்த சில மணி நேரத்தில் நம் உடல் அழிய தொடங்கிவிடுகிறது. ஆனால் நாம் உயிருடன் இருக்கும் பொழுது இயற்கை நம் உடலை அழியாமல் பாதுகாப்பது மட்டும் அல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை தானாக சரிசெய்துகொள்ளும் எண்ணற்ற தந்திரங்களையும் இயற்கை நம் உடலுக்கு தந்துள்ளது.

     இயற்கை நமக்கு வலி என்ற உணர்ச்சியை உருவாக்கி வைத்திருப்பது நம்மை தண்டிப்பதர்க்காக அல்ல. புறக்காரணி ஒன்று நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை நம் அறிவுக்கு தெரியும் முன்பாகவே இயற்கை நம் உடலை பாதிப்பிலிருந்து அனிச்சை செயலாக விடுவித்துக்கொள்ளும் தந்திரம் தான் வலி. வலி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் உடல் உறுப்புகள் பலவற்றை நாம் எப்பொழுதோ இழந்திருப்போம். பாதங்கள் கல்லிலும் முள்ளிலும் கிழிக்கப்படும் பொழுதும் நாம் அவைகளை கண்டுகொள்ளாமல் இருந்து அவைகள் சிதைந்திருக்கும்..

    ஆனால் அதே இயற்கை ஒரு போர்வீரன் போர் களத்தில் ஆக்ரோசமான வீரத்துடன் போர் புரிந்து கொண்டிருக்கும் பொழுது தன் உடல் உறுப்புகளை இழந்தால் கூட அதன் வலியை உடனே அவனுக்கு தெரிவிக்காது. போர்வீரன் சாந்தமடைந்து, ஆசுவாசம் அடைந்த பிறகே அவனுக்கு தன் உடலை கவனிக்குமாறு தெரிவிக்கும். போர் முனையில் போர் வீரர்கள்  குண்டு வெடித்து உடல் சிதறி இறக்கும் பொழுது அவர்களால் வலி என்பதை சிறிதும் உணராமலேயே இறந்திருப்பர்.இது ஒரு அறிவியல் உண்மையே.

    நம் தோலில் சிறு அரிப்பு ஏற்பட்டால் உண்டாகும் துன்பத்தை கூட நமக்கு தர விரும்பாமல் நகத்தை படைத்த இயற்கை அன்னையா நமக்கு மரணத்தின் பொழுது துன்பத்தை தருவாள்?

      ஆனால், பிரச்சினைகளை எதிர்கொள்ள துணியாத சாந்தமான கோழைகள் உடலில் சிறு கீறல் இல்லை என்றாலும் பிரச்சினைகளை கண்டு அஞ்சி அஞ்சி நடுங்கியே சாவர்.    மரணம் என்பது மாவீரர்களுக்கு பஞ்சுமெத்தை என்பது உண்மையே. ஆனால் கோழைகளுக்கு அது ஒரு நரக குழி.


    இந்த உலகத்தில் பிறந்த ஜீவராசிகள் அனைத்திற்கும் மரணத்திற்கான தேதியும் உறுதிபடுத்தப்பட்ட நிலையில் உனக்கான மரணத்தை பஞ்சு மெத்தையாக மாற்றப் போகிறாயா? அல்லது நரக குழியாகவே வைத்திருக்க போகிறாயா?

   அநீதியை எதிர்க்கும் வீரத்தை உனக்குள் இருந்து வெப்பமென வெளியில் எடுத்து சுட்டெரிக்கும் சூரியனாக மாறப் போகிறாயா? அல்லது கோழையாக படு பாதாள நரக குழிக்குள் ஆழ்ந்த கோமாவில் மறைய போகிறாயா?

Friday, February 8, 2013

பெண்கள் தாக்கப்பட்டு ஆண்கள் குற்றவாளிகளாக மாறும் சதி ஏன், எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?


    ஆண்கள் பயன்படுத்தும் சேவிங் க்ரீம்களை விற்பதற்கான விளம்பரத்திலும் கவர்ச்சி மங்கையர்களை அணிவகுப்பில் விட்டு ஆண்களை மயக்கி விபச்சார தரகு வேலைகளையும் ஒருசேர செய்து வருகிறது வியாபார உலகம்.

    உலக அளவில் அழகி போட்டிகள் நடத்தியும், பெருநகரங்கள் அளவில் அழகி போட்டிகளும்,பேஷன் ஷோக்களும் நடத்தியும் ஆண்களை கிரங்க செய்தும், பெண்களை மாய உலகில் மிதக்க விட்டும் ஆண்கள் மற்றும் பெண்களின் சுய சிந்தனைகளை மழுங்கடித்து, வசீகரித்து தங்களுக்கான வாடிக்கையாளர்களை இந்த வியாபார உலகம் உருவாக்கி வந்திருக்கிறது.

    இத்தகைய அழகி போட்டிகளிலும், பேஷன் ஷோக்களிலும் தங்கள் அங்கங்களை காட்டி போதை ஏற்றும் மாதர்களை யாரும் தடுத்து நிகழ்ச்சியை கெடுத்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பர்.

     பல மாதங்களுக்கு ஒரு முறை, அங்கொன்றும் இங்கொன்றும் என்று அழகி போட்டிகளையும், பேஷன் ஷோக்களையும் நடத்தி தங்களது வாடிக்கையாளர்களை வசீகரிப்பதில் மந்தமாக செயல்பட்டு வந்த வியாபார உலகம் இன்று அன்னிய இராச்சத பன்னாட்டு கம்பனிகளின் படையெடுப்பால் இன்று முழு வீச்சில் தங்களது திட்டங்களை செயல்படுத்த துவங்கிவிட்டது,

      அவர்களின் திட்டப்படி அழகிப் போட்டிகளிலும், பேஷன் ஷோக்களிலும் பங்கேற்கும் கவர்ச்சி மாதர்களுக்கு வழங்கப்படும் தொகையை மிச்சப்படுத்தி, தங்கள் பொருள்களை பயன்படுத்தும் வாடிக்கையலர்களையே கவர்ச்சி பதுமைகளாக உருவாக்கி,  அவர்களை தேசத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வாரத்தின் 7 நாட்களிலும், ஒரு நாளின் 24 மணிநேரமும் அணிவகுக்க விட்டு தங்கள் பொருள்களுக்கு செலவின்றி விளம்பரம் செய்ய திட்டமிட்டு விட்டார்கள்.

    அவ்வப்பொழுது நமது உள்ளூர் வியாபாரிகள் “சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு பச்சை நிற சேலையை வாங்கி கொடுக்காவிட்டால் சகோதரர்களுக்கு ஆபத்து” என்று புரளி பரப்பி தங்கள் சேலை வியாபாரத்தை பெருக்குவதை நாம் அறிவோம்.

  இதே போன்ற தந்திரத்தை உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் “பெண்ணியம்”, “பெண்ணுரிமை”, “பெண் சுதந்திரம்”, “பெண் அடிமை”, “ஆணாதிக்கம்” என்பது போன்ற புரளிகளால் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் படி அறநெறிக்கு கட்டுப்பட்ட இந்த தேச பெண்களையே தங்கள் விளம்பரத்திற்கு பயன்படும் கவர்ச்சி மாதர்களாகவும், இவர்களையே வாடிக்கையாளர்களாகவும் உருவாக்கி சமூகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கவர்ச்சி பேஷன் ஷோக்களை நடத்த இவர்கள் திட்டமிட்டு திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்.

   நம் உள்ளூர் வியாபாரிகளின் வியாபார தந்திரம் குடும்ப உறவுகளின் பாசத்தை மேலும் பலப்படுத்தி வந்தது. ஆனால், அன்னிய கொள்ளை கூட்டம் நம் குடும்ப உறவுகளை சிதைத்து சின்னாப் பின்னமாக்கி வருகிறது.

   அன்னிய கொள்ளை கூட்டங்களின் செயல் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் அன்பாலும், பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்ப உறவுகளிடமிருந்து பெண்களை பிரிப்பது. அந்த பெண்களை சமூகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கவர்ச்சி பேஷன் ஷோக்களை நடத்துபவர்களாக மாற்றி தங்கள் பொருள்களை விளம்பரப்படுத்துபவர்களாக ஆட்டி வைப்பது, அதற்கு தடையாக இருக்கும் அப்பெண்களின் குடும்ப ஆண்களை அந்த பெண்களாலேயே மண்டியிட வைக்கப்படுவது, இப்பெண்களின் கவர்ச்சி பேஷன் ஷோக்கள் எந்தவித தங்கு தடையும் இன்றி நடைபெற கடுமையான சட்டங்களை அமல்படுத்துவது.

    அதன்படி இந்த தேசத்தில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களை தங்களிடம் மண்டியிட வைக்க வரதட்ச்சனை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்னும் சட்டங்கள் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார்கள். இந்த சட்டங்கள் பெண்களால் பரவலாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது என்று நன்கு அறியப்பட்டாலும் இத்தகைய பெண்களே இனம் காணப்பட்டு மேலும் ஊக்கப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். உச்ச நீதி மன்றமே இதனை “சட்டப்படியான தீவிரவாதம்” என்று கண்டித்திருந்தாலும் தேசத்தில் வேறு எந்த சட்டத்தையும் விட இது மட்டுமே அதி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டங்கள் ஒரு குடும்பத்தில் ஆணின் மனைவியை மட்டுமே பாதுகாக்க நினைக்கிறது. பெண்கள் என்றாலும் அந்த ஆணின் சகோதரிகளையோ, முதியவர்கள் என்றாலும் அந்த ஆணின் தாயையோ இந்த சட்டங்கள் பாதுகாப்பதில்லை. ஏனென்றால் தன்னலமற்ற அன்பு கொண்ட  குடும்பங்களின் உறவுகள் எஃகை விடவும் திடமான உறுதி தன்மை கொண்டது என்றும், சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே உள்ள உறவும்,ஒரு தாயிக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவும் அத்தகையது தான் என்பதும், சுய நலமுடைய, காமத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட உறவு கடைதெருக்களிலும், பணியிடங்களிலும் தொலைந்துவிடும் உறவு என்றும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவு அத்தகையதே என்பதும் இந்திய குடும்பத்தை நிர்மூலமாக்க நினைக்கும் சூச்சுமா தாரிகளுக்கு நன்கு தெரியும்.

   இவர்களின் இந்த முதல் கட்ட திட்டமானது லட்சக்கணக்கான அப்பாவி ஆண்களையும் அவர்களது தாயையும், சகோதரிகளையும் சட்டப்படியான தீவிரவாதத்தால் சிறையில் அடைத்து, ஆபாச மங்கையர்களை பொருளாதார பலத்துடன் வீதிகளில் உலவவிட்டு, தெருவெங்கும் கவர்ச்சி பேஷன் ஷோக்களை நடத்த ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறது.   இந்த சட்டங்கள் பெண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள் அல்ல தங்கள் வியாபாரத்தை பெருக்க உதவும் ஆபாச பெண்களை பாதுகாக்க உருவாக்கப்படும் சட்டங்கள் என்பது நிதர்சனமான உண்மை. இவர்களின் இந்த முதல் கட்ட திட்டமானது மாபெரும் வெற்றியும் அடைந்து விட்டது.


    இவர்களின் அடுத்தகட்ட திட்டம் தங்கள் நிறுவன பொருள்களின் விளம்பர மாடல்களாகவும், நுகர்வோர்களாகவும் ஒரு சேர அவதரித்து இருக்கும் இந்த ஆபாச மங்கைகள் தாங்களாகவே வீதிகளில் நடத்தும் கவர்ச்சி பேஷன் ஷோக்களுக்கு எந்த தடங்களும் ஏற்படாமல் பாதுகாப்பது,

     அதன் ஏற்பாடாக டெல்லியில் ஊதாரியாக திரிந்த ஒரு பெண்ணை மது போதையில் இருந்த ஆண்கள் தட்டி கேட்ட ஒரு நிகழ்வு தொடர்ந்து திட்டமிடப்படாத நிகழ்வாக பலாத்காரமாகவும், பெண்ணின் மீதான தாக்குதலாகவும் முடிந்தது. அதனை தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தையும் பன்னாட்டு வியாபாரிகளின் கைக்கூலிகள் திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிரார்கள். இந்திய மருத்துவர்களின் சிகிச்சையால் நன்கு உடல் தேரிவந்ததாக குறிப்பிடப்படும் அந்த பெண்ணை பலவந்தமாக சிங்கப்பூருக்கு கொண்டு சென்று இரண்டே நாளில் உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பெண்ணின் மரணத்தின் அனுதாபத்தில் ஆபாச பெண்களின் பாதுகாப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பின்பு அப்பெண்ணின் உடல் அவசர கதியில் தகனம் செய்து அந்த பெண்ணின் மரணத்தின் மேல் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தின் தீர்வுக்கான பாதை அழிக்கப்பட்டிருக்கிறது.

   பன்னாட்டு கைக்கூலிகளால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட பரபரப்புகளின் தொடர்ச்சியாக ஆபாச மங்கைகள் தெருவெங்கும் நடத்தும் கவர்ச்சி பேஷன் ஷோக்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு தூக்கு தண்டனை வரை அளிக்கும் வகையில் அவசரகதியில் 03-02-2013 அன்று சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

  அதன் ஒரு பகுதியாக காம போதையை தூண்டும் ஆபாச பெண்ணால் ஒரு ஆணுக்கு தானாக காமம் எற்பட்டு அந்த பெண்ணை பார்த்ததாக அந்த பெண் கூறினால் ஆணுக்கு தண்டனை.

  குடும்ப விவகாரங்களில் பொய் புகார்களை செய்வதில் கரை கண்டு, இலட்ச்சக்கனக்கான அப்பாவி ஆண்களை சிறையில் அடைத்த பெண்களை வீதிகளில் ஆபாச அணிவகுப்பு நடத்த செய்து, முன்பின் தெரியாத அப்பாவி ஆண்களையும் சிறையில் அடைக்கும் மகத்தான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


   உலகத்திற்கே படி அளந்து பசியை போக்க பாடுபடும் விவசாயி நம் தேசத்தில் பஞ்சத்தால் தற்கொலை முடிவுகளை தேடுவது தொடர்க்கதையாக இருக்கும்பொழுது அவர்களுக்காக எந்த அவசர சட்டங்களும் உருவாக்கப்படவில்லை. ஆனால் வழக்கமான நாடாளுமன்றம் கூட இருப்பதற்கு 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் வேளையில் ஆபாச பெண்களை பாதுகாக்க போர்கால அடிப்படையில் அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

   இந்த தேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற இந்த தேசத்தின் ஊழல் பட்டாளத்திற்கு திராணி இல்லை. ஆனால், இந்த நாட்டின் பொருளாதாரத்தை முண்டி மோதி உயர்த்திவரும் உழைக்கும் ஆண்களின் காலை வாரி விடுவதில் தான் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி வருகிறது.

   சில்லரை வணிகத்தில் அந்நியனை அனுமதிப்பதால் வாழ்வாதாரத்தை இழக்கும் இந்த தேசத்தின் புதல்வர்களை பற்றி கவலை பட எந்த நாதிகளும் இல்லை. ஆனால் நமது பொருளாதாரத்தை சுரண்டி செல்லும் வெளிநாட்டு கொள்ளை கூட்டத்திற்கு சேவகம் செய்ய மட்டுமே இந்த தேசத்தின் அஸ்திவாரம் சரிந்த ஜனநாயக தூண்கள் மண்டியிட்டு கிடக்கிறது.ஆபாச மங்கைகளின் சாதனைகள் தான் என்ன !

 1) ஏழ்மையின் பிடியில் சிக்கி தவிக்கும் தங்கள் குடும்பத்த்தின் சூழலை மனதில் கொண்டு நகரங்களுக்கு கல்வி பயில வரும் இளைஞ்சர்களுக்கு இன்று ஒழுக்கமான கல்வி கூடங்கள் இல்லை. களவி (sex) கூடங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. இந்த தேசத்தில் இனி ஒரு அப்துல் கலாம் உருவாகப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்த களவி (sex) கூடங்களுக்கு பாலியல் கல்வி கட்டாயமாக்கப் படவேண்டும் என்ற கோசம் விண்ணை முட்டுகிறது.

 2) தனது சகோதரிகளுக்காகவும்மனைவி குழந்தைகளுக்காகவும் நகரங்களுக்கு பொருள் ஈட்ட வரும் ஆண்களின் மனங்கள் இந்த ஆபாச மங்கைகளால் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டு வருகிறது. பாலை போன்ற வெள்ளை மனம் சீரழிக்கப்படும் இந்த அப்பாவி ஆண்களின் குடும்பங்கள் இன்று கடலலையில் சிக்கிய காகித கப்பலாக நிலைகுளைகிறது. 

    ஆடை குறைப்பு செய்யும் இந்த ஆபாச  பெண்களால் அவர்களுக்கோ,அவர்களின் குடும்பத்திற்கோசமூகத்திற்கோதேசத்திற்கோ எள்ளளவு பயனாவது இருக்கிறதா

   இந்த ஆபாச மங்கைகளால் சமூகத்திற்கு எள்ளளவு பயன் இல்லாதது மட்டும் இல்லாமல் இவர்கள் சமூகத்தில் காம மோகத்தை அணையாமல் பாதுகாத்து பால்வினை நோய்களை பரப்பும் விளம்பர மாடல்களாக மட்டுமே திரிகிறார்கள். இவர்களை பாதுகாக்க தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தையே விஞ்சும் அளவுக்கு இவ்வளவு களேபரங்கள் நடந்தேறி வருகிறது.

எனது இந்திய தேசத்தின் மக்களே !


  பல ஆபாச பெண் ரவுடிகள் ஒரு ஆண் மனதை பலவந்தமாக கற்பழித்து தாக்குகிறார்கள். அதனால் அந்த ஆண் மனநல நோயாளியாக வெறி பிடித்து அலைகிறான். மனநல நோயாளியான அந்த ஆண் சில பெண்களை தாக்குகிறான். சந்தர்ப்பவாத ஆண்களும், பெண்களும் சேர்ந்து அவனது தலையை வெட்டி எரிந்து, அவனை மாய்க்க பார்க்கிறார்கள். பெண்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கவலை உண்மையிலேயே இருந்திருந்தால் ஆண்களின் மனதை பலவந்தமாக கற்பழித்து, மனநல நோயாளிகளாக மாற்றி தவறு செய்ய தூண்டும் காரணிகளான மது, ஆபாச உடையுடன் திரியும் கவர்ச்சி மாதர்கள், ஆபாசத்தை ஓயாத கடல் அலை என அடித்து வரும் ஊடகங்கள், நல்லொழுக்கங்களை போதிக்கவல்ல ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கை விலங்கிட்டு விட்ட குள்ள நரி அரசு ஆகிய நோய்களுக்கு மருந்து கொடுத்து வைத்தியம் செய்திருப்பர். இதனால் இத்தனை நோய்களாலும் ஆட்டி படைக்கப்படும் அப்பாவி ஆண்களும் காக்கப்படுவர். பெண்களும் காக்கப்படுவர்.  ஆனால் அந்த அப்பாவி மன நோயாளியின் கழுத்தை குதறி எரிந்து அவனது பெரும் ஒப்பாரிகளை அடக்க குறைக்கும் தெரு நாய்கள் தான் தேசம் எங்கும் வியாபித்தி இருக்கின்றன.
    இன்றை சமூகத்தில் பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படும் பொழுது, பாதிக்கப்பட்ட ஆண் தனக்கான நீதியை பெற்றுக் கொள்ள எந்த விதமான சட்டப்படியான வழிமுறைகளும் ஏற்ப்படுத்தப்படவில்லை. ஆணுக்கும்  பெண்ணுக்கும் பொதுவாக உள்ள சட்டங்களும் ஆணுக்கான நீதியை வழங்க தயாராக  இல்லை. இத்தகைய சமூகத்தில் நீதியை பெற விரும்பும் ஆண் தனக்கான நீதியை அவனாகவே தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்று எழுதப்படாத நீதியாக உள்ளது. ஒரு தனிப்பட்ட ஆண் பாதிப்பை ஏற்ப்படுத்திய பெண்ணுக்கு சிறை தண்டனை தற முடியாது, அபராதம் விதித்து வசூல் செய்ய முடியாது. எனவே அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மரண தண்டை வழங்குவது மட்டுமே. எதனை பற்றியும் ஆராயாமல் கண்டதையும், கேட்டதையும் மட்டுமே வைத்து முடிவுக்கு வரும் சமூகம் இதை தான் எதிர் பார்க்கிறதா ?   ஒரு தேசத்தின் தலையெழுத்தை முடிவு செய்யக் கூடிய சட்டம் இயற்றுபவர்கள் அந்த தேசத்தின் கடை கோடியில் உள்ள சிறு புழு பூச்சிகளின் தர்மத்திற்கும் நீதிக்கும் கூட பங்கம் ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்.

   ஆனால், இந்த தேசத்தின் சட்டம் இயற்றுபவர்கள் வி****களை போன்று தங்களை தாங்களே அன்னிய வியாபார பெரு முதலாளிகளுக்கு விற்றுவிட்டார்கள். இந்த தேசம் கடற்க் கொள்ளையர்களிடம் அகப்பட்ட கப்பலாக அன்னியர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. இந்த கடற்க் கொள்ளையர்களுக்கு வளு சேர்க்கும் வகையில் அக்கிரமமான சட்டங்கள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

   நம் தேசத்தின் மீது அறிவிக்கப்படாத போர், ஒரு தலை பட்ச்சமாக, எந்த எதிர்ப்புகளும் இன்றி நடத்தப்பட்டு வருகிறது.

   சிறிய நாடான இலங்கை உட்பட நமது தேசத்தின் அனைத்து அண்டை நாடுகளிடமும் நமது உரிமைகளை பறிகொடுத்து, ராட்சத ஊழல்களை புரிவதை மட்டுமே ஒரே பணியாக கொண்டுள்ளோர் கிழக்கிந்திய கம்பனிகளிடம் இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றை மீண்டும் அரங்கேற்றும் முனைப்பில் இருக்கிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் இந்த தேசத்தை அன்னிய கொள்ளை கூட்டத்திடமிருந்து மீட்டெடுக்கும் பொருப்பு இந்த மக்களாட்சி தேசத்தின் மன்னர்களான நம் ஒவ்வொருவரின் தலையின் மீதும் உள்ளது.

அதற்காக,

      தனியாக ஒரு ஊடகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இந்த தேசத்து மக்களை மயக்கித் தான் ஆட்சியை கை பற்ற வேண்டும் என்ற வேசி தனம் நமக்கு வேண்டியதில்லை.

   தேசத்தில் அவலத்தை உருவாக்கும் பெண்ணியவாதிகளிடமே ஓட்டுக்காக கையேந்த வேண்டியதில்லை.

அதற்கான தீர்வு தான் என்ன?

     இந்திய குடும்ப அமைப்பின் இறையாண்மையை பாதுகாப்பது மட்டுமே


    இந்த தேசத்தின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பத்தை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களை போன்று தான் இந்த தேசம் இருக்கும்.

      நாம்  குடும்பத்தை காப்பாற்றினால் தேசத்தையே காப்பாற்றி விடலாம்.

    ஆகவே,

    ஆண், பெண் யாராக இருந்தாலும் அறநெறி கோட்பாடுகளை வாழ்வியல் முறையாக கொண்டவர்களே அந்த குடும்பத்தை கைப்பற்றும் தகுதி கொண்டவர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

.       குடும்பங்களில் சுய நலத்தை புகுத்தி, அநியாயங்களை செய்வதை தங்கள் உரிமை என்னும் கலாச்சாரத்தை புகுத்திவரும் சாத்தான்களை அழித்தொழிக்கும் போரை எத்தகைய தியாகங்களையும் செய்து வீரமுடன் எதிர்கொண்டாக வேண்டும்.

    பகட்டும் ஆடம்பரமும் அற்ற, தன்னலம் இல்லாத, அன்பு கொண்ட ஆன்மாக்களின் ராஜ்ஜியமாக குடும்பங்களை நிர்மாணிப்பதை இலட்சியமாக கொள்ள வேண்டும்.

   சமூகத்தில் அறநெறி கோட்பாடுகளை மீறும் கயவர்களை எத்தகைய பலம் கொண்டவர்களானாலும் நம் உயிரையும் தியாகம் செய்ய துணிந்து அடக்கி ஒடுக்க வேண்டும்.

     அதற்கு www.saveindianfamily.org –ன் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

Saturday, February 2, 2013

திருமண திருத்த சட்டம் ( IrBM ). ஆண்கள் இனி என்ன செய்வார்கள் ?


    ஆதிகாலத்தில் சர்வசுதந்திரமாக சுற்றி திரிந்த ஆண் சமூகம் பெண் இனத்தை பலவீனமானவர்களாக கருதியதால் பெண்களையும், குடும்பத்தையும் காக்கும் பொறுப்புகளை தாங்களே ஏற்று இன்று வரை வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்றும் சமூகத்திலும், குடும்பத்திலும் ஆபத்தான, கடினமான அம்சங்களை ஆண்களே கையாண்டு கொண்டு பெண்களை பாதுகாப்பதையே முக்கிய பணியாக கொண்டிருக்கிறார்கள். 

     ஆனால் பெண்களை முக்கிய நுகர்வோர்களாக பயன்படுத்தும் எண்ணத்துடன் பன்னாட்டு வியாபார கொள்ளை கூட்டமும், அவர்களின் கைக்கூலிகளான இந்திய ஆட்சியாளர்களும், பெண்ணியவாதிகளும் பெண்களுக்கு சுயநல உணர்வை தூண்டிவிடும் வகையில் ஆண்களின் அர்ப்பணிப்பை ஆண் ஆதிக்கம் என்றும், பெண்ணடிமைத்தனம் என்றும் பரப்புரை செய்து ஆண்களுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கி ஆண்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிரார்கள்.

     ஒரு சர்வாதிகாரியிடம் ஒரு அடிமை அகப்பட்டிருந்தால் அந்த அடிமையை விடுவிக்க நினைப்போர் அந்த அடிமையை சர்வாதிகாரியிடம் இருந்து மீட்டெடுத்து, அந்த அடிமைக்கு யாரையும் சார்ந்திருக்காமல், தன்னிச்சையாக தன் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் திசையை காட்ட வேண்டும். ஆனால் பெண்ணடிமை என்று கோசம் போடும் பெண்ணியவாதிகள் சர்வாதிகாரர்களாக சித்தரிக்கப்படும் ஆண்களிடமிருந்து விலகி செல்லாமல் சுயநலத்துடன்  ஆண்களின் இரத்தத்தை தொடர்ந்து உருஞ்சியும், ஆண்களை வஞ்சித்தும் மகா பாதக செயல்களை செய்து வருகிறார்கள்.

      பெண்ணியவாதிகளை போன்று ஆண்களும் சுயநல எண்ணத்துடன் மட்டுமே சிந்தித்து செயல்பட்டால் என்னென்ன தீர்வுகளை ஆண்களின் மனம் தேட வேண்டியிருக்கும், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை இங்கு சற்றே சிந்திப்போம்.

1) ஒட்டுமொத்த ஆண்களும் திருமணத்தை தவிர்ப்பர் :

      சமீப காலம் வரை ஆண்கள் திருமணம் செய்வதில் அர்த்தமுள்ள இரண்டு காரணங்கள் இருந்தன


  •          காம சுகம் தேடி
  •       வாழ்க்கை துணை தேடி.

    அதாவது பகிர்ந்து கொள்ளும் இன்பம் இரட்டிப்பாகும், பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாகும் என்பதற்கு ஏற்ப இன்பத்தை இரட்டிப்பாக்கவும். துன்பத்தை பாதியாக்கவும்.

    ஆனால், இக்காலத்தில் காமுகிகளும், இலவச மாதர்களும் அதிகம் பெருகிவிட்ட நிலையில், ஆண்களை விட பெண்களே காம இச்சை தேடி அதிகம் அலையும் நிலையில் ஒரு ஆண் தன் காம இச்சைக்காக திருமணம் செய்து தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    திருமணத்தின் மூலம் வாழ்க்கை துணை கிடைப்பதில்லை வாழ்க்கை வினை தான் கிடைக்கிறது. துன்பம் பல மடங்கு ஆகிறது. இன்பம் காணாமல் போகிறது.

     நல்ல வாழ்க்கை துணைக்கு உத்திரவாதம் இல்லாத நிலையும், ஆண்களை விட பெண்களே காமத்தை தேடி அதிகம் அலைபவர்களாக இருப்பதும், ஆண்களுக்கு காம சுகம் எளிதில் கிடைக்கும் நிலையில் திருமணத்தை தவிர்ப்பதே வரும் துன்பத்தை தவிர்ப்பதும், இன்பத்தை பல மடங்கு உயர்த்தும் வழி ஆகும்.

    அரை மணி நேர உடல் போதைக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்வது என்பது 100 மில்லி சாராயம் குடிக்க சாராய கடையையே விலைக்கு வாங்கி வைத்திருப்பது போன்றது ஆகும் என கருதப்படும்.  •        ஆடு, மாடுகளான மற்ற ஆண்களிடம் இருந்து பயிர்களான பெண்களை பாதுகாக்க வேலியாக கணவனை நியமிப்பதற்காக திருமணங்கள் நடத்தப்பட்ட காலங்கள் போய், மற்ற ஆண்கள் தங்களை மேய்வதற்கு பெண்களே எண்ணம் கொண்டும், அதற்கு வேலியாக இருக்கும் தன் கணவனை இடையூறாக எண்ணியும் வேலியை தாண்டும் பயிர்களாகவும், வேலியையே அழிக்கும் பயிர்களாகவும் உள்ள காமக்கிளத்திகள் பெருகும் இன்றைய நிலையில் திருமணங்கள் செய்து ஆண்கள் பெண்களை பாதுகாக்க வேண்டுமா ? என்ற எண்ணம் எல்லா ஆண்கள் மனத்திலும் இயற்கையாகவே தோன்றும்.


  •          காலம் காலமாக ஒழுக்கத்தை கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பெண்களே அணைத்து ஒழுக்க நெறிகளையும் காற்றில் பறக்க விடும் பொழுது நாம் மட்டும் எதனை சாதிக்க இதனை பிடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லொழுக்கம் கொண்ட எஞ்சிய ஆண்களுக்கும் இயற்கையாகவே தோன்றும்.


  •          அன்னை தெரசா என்னும் கருணை கொண்ட அன்பு உள்ளத்தின் செயல்பாடுகளுக்கு எந்த ஆணும் எதிராக இருந்தது இல்லை. பேனாவில் முள் இருந்தால் மட்டுமே காகிதத்தில் எழுத முடியும் என்பதை போல பெண்களுக்கு தன்னலமற்ற, கருணை கொண்ட அன்பும், சமூக பொறுப்புடன் வாழும் பண்பும் இருந்தால் பெண்களால் வீடும், சமூகமும், நாடும் நன்மை அடைய முடியும். ஆனால் இன்றைய பெண்ணியத்தின் நோக்கமே சுயநலத்தை போதிப்பதும், சமூக பொறுப்பின்றி திரிவதும் தான். இவர்களால் பன்னாட்டு வியாபார கொள்ளை கூட்டமும், சுய நல பேய்களும் தான் களிப்படையும். குடும்பமோ, சமூகமோ, நாடோ நன்மை அடைய வாய்ப்பில்லை. முள் இல்லாத பேனா காகிதத்தில் மையை ஊற்றி நாசமாக்கிவிடுவதை போல. இந்த பண்பில்லா பெண்கள் சமூகத்தில் சுயநல, காமத்தை பரப்பி நாட்டை நாசமாக்கி விடுவர் என்று சமூக பொறுப்புள்ளவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்வர்.


  •          இன்றைய பெண்கள் குடும்ப உறவுகளை அரவணைத்து செல்ல தேவையான நற்பண்புகளில் கற்று தேருவதில்லை, ஒரு வி****க்கு தேவையான பண்புகளில் தான் கற்று தேருகிறார்கள். இத்தகைய வி****களை திருமணம் செய்து அவர்களுக்கு தாய்மை என்னும் பட்டத்தை கொடுத்து தனது பாதுகாப்பில் பராமரித்து வரும் ஆண்கள் மதிப்பு மிக்க தாய் தேசத்தின் மாண்பை சீரழிக்கும் தேச துரோகிகளே என்று உண்மையான தேசியவாதிகளால் கருதப்படுவர்.


  •          பெண்ணியவாதிகள் கனவு காணும் குடும்ப அமைப்புகள் வி****ர விடுதிகளில் இருந்து எந்த வகையிலும் வேறுபட்டில்லை. ஆனால் இந்த குடும்பம் என்னும் பெயரில் உள்ள வி****ர விடுதிகளில் நுழையும் ஆண்கள் கட்டணமாக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளதோடு மட்டுமில்லாமல், அவனது வாழ்க்கையையே அடமானம் வைத்தாலும் தீர்க்க முடியாத மிகப்பெரிய சுமையும் அவன் தலையில் வைக்கப்படுகிறது. அந்த கட்டணங்களை வசூலிக்க மனைவி என்னும் பெயரில் உள்ள வி****க்கு எல்லா சட்டங்களையும் அரசே உருவாக்கி உள்ளது. இத்தகைய அமைப்புகள் இனி "சட்டப்படியான வி****ர அமைப்புகள்" என்றே அழைக்கப்படும். தன்மானமுள்ள, கவுரவமான வாழ்வை வாழ நினைக்கும் ஆண்கள் அநியாயமாக கட்டணம் வசூலிக்கும் இத்தகைய குடும்பம் என்னும் பெயரில் உள்ள சட்டப்படியான வி****ர அமைப்புகளில்  இனி சிக்க மாட்டார்கள். ஆண்களை விட பெண்களே காமத்தை தேடி அதிகம் அலைபவர்களாக இருப்பதால் ஒட்டுமொத்த ஆண்களும் திருமணத்தை தவிர்ப்பர்.

  •      அதிக காம இச்சை கொண்ட பெண்கள் தான் ஆண்களை தேடி சென்று தங்கள் காம இச்சைக்கு வடிகால் தேட துடித்து கொண்டுள்ளனர். பெண்கள் தாமாகவே ஆண்களை தேடிசெல்வதர்க்கு முன்பாகவே ஆண்கள் முந்திக்கொண்டு பெண்களை அணுகி காரியத்தை கெடுக்கும் மூடத்தனங்களை இனி செய்ய மாட்டர்.


  •          ஆண் திருமணம் செய்யாமல் தான் இன்பம் பெற்ற இலவச மாந்தரை தனது மற்ற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வான். ஒரு மதுவை பல நண்பர்கள் பகிர்ந்து கொள்வதை போல. ஆண் நண்பர்கள் மத்தியில் பிணைப்பு அதிகமாகும்.

2) வாடகை தாய் முறை:

     தன்னிடம் உள்ள  சொத்துக்களுக்கு வாரிசு வேண்டும் என்று நினைப்பவன் கூட திருமணம் செய்து அந்த பெண்ணிற்கு பிறக்கும் குழந்த தனது தானா என்று சந்தேக பட வாய்ப்புகள் உள்ள இன்றைய நிலையை தவிர்க்கவும், திருமண துன்பங்களில் இருந்து தப்பிக்கவும் எண்ணி மருத்துவ துறை குறிப்பிடும் வாடகை தாய் ( SURROGATE MOTHER ) என்னும் முறையை பயன்படுத்தி நம்பிக்கையான முறையில் தன் விந்தனுவில் உண்டான குழந்தையை பெற முடியும் என்பதால் ஆண்கள் அணைவரும் ஒட்டுமொத்தமாக திருமணம் இன்றி வாழ்க்கையை இன்பமாக வாழ முடிவு எடுப்பர் ( அல்லது ) தத்து எடுப்பர். தனது சொத்துகளுக்கு வாரிசு வேண்டுவோர் தான் இந்த முறையை கையாள்வர்.

3) பெண்கள் வாழ்வின் துன்பத்தில் சம பங்கு கோர ஆண்களால் வற்ப்புருத்தப்படுவர்:

     வாழ்வில் துன்பமும் இன்பமும் நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றது. பெண் இனத்தை மென்மையானவர்கள் என்று கருதி பெரும்பாலான துன்பங்களை இதுநாள் வரையில் ஆண் இனமே சுமந்து இருந்த நிலையிலும் கூட பெண் இனம் தங்களை ஆணுக்கு நிகரானவர்கள் என்றும், ஆண் அனுபவிக்கும் அனைத்திலும் தனக்கும் சம பங்கு வேண்டும் என்று கூப்பாடு போடும் பொழுது இனி பெண் இனத்தின் முதுகில் துன்பங்களையும் சேர்த்தே சம பங்கு வைக்க ஆண் இனம் முடிவு செய்யும்.

4) சமூகத்தில் சுயநலம் மேலோங்கும் :

     தியாகத்தின் உருவமாக போற்றப்பட்ட பெண்மையும், அன்பு கொண்ட தாய்மையும் பெண் உரிமை என்னும் பெயரால் பழிக்கப்பட்டு, தியாகம் என்பது இழி செயல் என்றும் சுயநல சுகபோக வாழ்வை தேடிக்கொள்வதே மேன்மையான செயல் என்றும் பெண் இனத்திற்கு கற்ப்பிக்கப்படுவது தொடருமேயானால் சமூகத்தில் தியாகத்தையும், கடின உழைப்பையும் செய்யும் உள்ளங்கள் கலங்கப்பட்டு விடும். விளைவு, ஒரு இராணுவ வீரன் இந்த சுய நல பேய்களுக்காக தன் உயிரை தியாகம் செய்ய துணிவாரா? மருத்துவர்களுக்கு இந்த சுய நல காம பேய்களுக்கு சேவை செய்ய தோன்றுமா? அல்லது வணிக ரீதியான எண்ணம் தோன்றுமா? இது போன்றே அனைத்து வகை சேவைகளும் தடம் புரளும் பேராபத்து உள்ளது.


5) ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும்:

     வெளியில் தெரியாமல் யார் வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய தவறு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் ஆனால் வெளியில் தெரிந்தால் ஆண்களை மட்டுமே தண்டிப்போம் என்கின்றனர் அதிகாரத்தில் இருக்கும் கைக்கூலிகள். பெண்களுக்கு தவறு செய்ய சுதந்திரம் கொடுத்துவிட்டு, தவறு செய்யாத ஆண்களையும் சேர்த்து தண்டிக்கும் சட்டம் ஒருபுறமும், தவறு செய்யாமல் இருக்கும் ஆண்களையும் சுண்டி இழுத்து தவறு செய்ய தூண்டும் காமக்கிலத்திகளும், அவர்களையே பாதுகாக்கும் அதே சட்டங்களும் மறுபுறமும் என்று ஆண்களை கால் பந்தாக பந்தாடும் பைத்தியக்கார சட்டங்களை நீட்டும் பக்கிரிகளை இனி முடியாக நினைத்து பிடுங்கி எறிவர்.


6) ஆண்களின் பாதுகாப்பு சட்டம் ஆண்களின் கையில்:

     தவறு செய்யும் ஆண்களை தண்டிக்கும் அதே காவல் துறையும், சட்டமும் தவறு செய்யும் பெண்களை காக்கும் இன்றை நிலையில் பாதிக்கப்பட்ட ஆண்கள் வெறுப்புற்று தங்கள் நியாயங்களை தாங்களே பெற்றுக்கொள்ள தவறு செய்யும் பெண்களுக்கு தாங்களே தண்டனை தர துவங்குவர். தனிப்பட்ட ஒரு மனிதனால் சிறை தண்டனை கொடுப்பது கடினம் என்பதாலும், அபராதம் விதிப்பது இயலாது என்பதாலும், அவனால் எளிதில் முடிந்த மரண தண்டனையை தான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பர். பெண்கள் தடுக்கி விழுந்தால் அவர்களை பாதுகாக்க சட்டங்கள் இருகும் பொழுதும் ஆண்களை கொலை செய்துவிட்டு நாடகமாடி அனுதாபம் தேடிவரும் பெண்கள் தங்களது தவறுகளை மறைக்கவே ஆண்களை கொலை செய்கிறார்கள் என்னும் உண்மைகள் பரவலாக தெரிய வரும்.


7) இரண்டாவது சுதந்திர போராட்டம்:

     ஆண்கள் ஆட்ச்சியாலர்களை ஆண்களுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் நியாயத்திக்கு ஆதரவாகவும், அநியாயத்திற்கு எதிராகவும் செயல்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் ஆட்ச்சியாளர்கள் நியாயத்திற்கு ஆதரவாக இல்லாதது மட்டும் இல்லாமல், ஆண்களுக்கு எதிரான அநியாயத்திற்கு ஆதரவாக உள்ளனர். நியாயமான ஆண்கள் அனாதைகளாக விடப்பட்ட இன்றைய நிலையில், நியாயத்தை எதிர்ப்பார்க்கும் ஆண்கள் தங்களுக்கான நியாயங்களை தாங்களாகவே தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஆண்கள் கையில் ஆயுதங்கள் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இன்றைய நிலையில், ஆண்கள் செய்யும் குற்றங்கள் தேசத்துரோக சதிகாரர்களுக்கு எதிரான நியாயமான போராட்டமாகவே நடுநிலை நோக்கர்களால் கருதப்படும்.


       பெண்ணியவாதிகளை போன்று ஆண்களும் சுயநலத்துடன் மட்டுமே செயல்பட்டால் இக்கால பெண்களை இனியும் அன்பின் ஊற்றாகவும், மனக்கவலைக்கு அருமருந்தாகவும் கருதாமல் காமக்கிலத்திகளாகவும், தன் காமத்தை தீர்க்க இயற்க்கை படைத்த உயிருள்ள போதை பொருளாகவும் மட்டுமே கருதி, ஆண்களை பொதிசுமக்கும் கழுதைகளாக்கும் திருமண பந்தத்தில் நுழையாமல், தனக்கு எதிரான எந்த அநீதியையும் சுதந்திர தனி மனிதனான ஆண் அதன்விளைவுகளை பற்றி சிறுதும் கவலை கொள்ளாமல் தன்னந்தனியாக எதிர்த்து வெல்லும் தீரத்தை புதுப்பித்துக் கொண்டு, கனன்று எரியும் சூரியனாக செயல்பட்டு நீக்கமற இன்புற்று வாழ்வார்.

      ஆனால், ஒழுக்கத்தின் குலவிளக்குகளான எஞ்சியுள்ள பெண் தெய்வங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகிவிடும். பன்னாட்டு வர்த்தக கொள்ளையர்கள் இந்த தேசத்தின் ஊதாரி மக்களை தங்களின் நுகர்வோர்களாக்கி இந்திய தேசத்தை சுரண்டி, பொருளாதாரத்தை வீழ்த்தி, மீண்டும் இங்கே ஒரு காலனி ஆதிக்கம் நடந்தேறும். எனவே நல்லுள்ளம் கொண்ட ஒட்டுமொத்த ஆன்மாக்களும் நம் நல்லொழுக்க பெண் தெய்வங்களின் நல்வாழ்விற்காகவும், நம் பாரத மணித்திரு நாட்டின் நலனுக்காகவும் அறநெறிக்கு எதிரான பெண்ணுரிமை பேய்களுக்கும், அவர்களை ஊக்குவிக்கும் குள்ளனரிகளுக்கும் சாவுமணி அடித்திட வேண்டும். இதுநாள் வரை இந்த அவலங்களை கண்டிக்காத நாம் இதன் அனைத்து அவலங்களுக்கும் பொருப்பெற்றிட வேண்டும். பயிர்களுக்கிடையே மறைந்துள்ள பூச்சிகளை ஒழிக்க பூச்சி கொல்லி மருந்தை அடிப்பதை போல நம் பெண் தெய்வங்களுக்கிடையே மறைந்துள்ள காமக்கிலத்திகளை ஒழிக்க பெண்ணியவாத எதிர்ப்பு சிந்தனைகளை பரப்ப வேண்டும். தேசத்தில் நீதியும், நேர்மையும் தழைத்தோங்க தன்னலம் மறந்து பிறர் நலம் பேணும் எண்ணம் கொண்ட சமூகம் உருவாக பாடுபட வேண்டும். அதற்கு www.saveindianfamily.org –ன் கரங்களை பலப்படுத்த வேண்டும்.