Pages

Friday, March 8, 2013

தேசத்தை அந்நியனுக்கு அடிமையாக்கும் மகளிர் தினம்


     சமூகத்தில் தரம் கெட்ட பெண்களையும், நற்பண்புள்ள பெண் தெய்வங்களையும் தரம் பிரித்து அறியப்படாததால் இத்தேசத்தில் பெண் என்னும் போர்வையில் நற்பண்புள்ள பெண் தெய்வங்களை கேடயமாக கொண்டு தரம் கெட்ட பெண்கள் செய்யும் குடும்ப, சமூக, தேச விரோத செயல்களை இனம் பிரித்து அறியமுடியாத பேதைகளாகவே நம்  மக்கள் உள்ளனர்.

     மகளிர் தினம் என்பது நற்பண்புகளை கொண்ட நம் தாய், சகோதரிகளுக்கான தினம் மட்டும் தானா ? இதனை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? 

              மகளிர் தினம் என்பது என்ன ?

 • ·         பெண்ணுரிமை! பெண்ணுரிமை !! என்று மட்டுமே முழங்கி பெண் கடமைகளை பற்றி மறந்தும் பேசிராத காரியவாதிகளுக்கும் வாழ்த்து கூறும் நாள்.


 • ·         பெண்ணுரிமை என்னும் பெயரில் சமூகத்தில் தியாகத்தையும், பொது நலத்தையும் அழித்தொழித்து, தான் மட்டும் வாழ குழந்தைகளையும், குடும்பத்தையும், சமூகத்தையும், தேசத்தையும் அழித்தொழிக்கலாம் என்னும் சித்தாந்தத்தை பிரபளப்படுத்திய துரோகிகளுக்கும் வாழ்த்து கூறும் நாள்.


 • ·         ஆணுக்கு சமம் பெண் என்று கூறி சமூக விரோத ஆணை மட்டுமே தங்களுக்கு போட்டியாக கொண்டு அவனையே வென்று குடும்ப விரோத, சமூக விரோத, தேச விரோத செயல்களில் தன்னிகரற்றவர்களாக திகழும் சமூக விரோதிகளுக்கும் வாழ்த்து கூறும் நாள்.


 • ·         தவம் போன்று மனதை ஒருநிலை படுத்தி கல்வி பயில வேண்டிய கல்வி கூடங்களை களவி கூடங்களாக மாற்றி அப்பாவி மாணவர்களின் எதிர்காலத்தை பாழும் கிணற்றில் தள்ளி தேசத்தின் எதிர்காலத்தை இருண்ட காலமாக்கும் அரை குறை ஆடை அம்மணிகளுக்கும் வாழ்த்து கூறும் நாள்.

 •       பெண் என்பவளை தெய்வமாக மதித்து வந்த தேசத்தில் தான் தெய்வமாக மதிக்கப்பட தகுதியற்றவள் என்றும், தான் ஒரு உயிருள்ள போதை பொருளுக்கு நிகரானவள் மட்டுமே என்றும் பிரகடனப்படுத்தி கொண்டவர்களுக்கும் வாழ்த்து கூறும் நாள்.

 •         பெண் என்னும் போர்வையில் காம களியாட்டங்கள் புரிந்து அதன் மூலம்  சமூக பொறுப்புள்ளபண்பான குடும்ப பெண்களின் மீதும் தவறான கருத்துக்கள் ஏற்பட்டு அவர்களின் மதிப்பை கெடுக்கும் சாக்கடைகளாக தங்களை உருமாற்றிக் கொண்டவர்களுக்கும் வாழ்த்து  கூறும் நாள்.


 • ·         சமூகத்தில் அரை நிர்வானத்துடன் உலா வந்து காம தீயை மூட்டி பால்வினை நோய்களை பரப்புவதற்கான விளம்பர மாடல்களாக உலா வந்து தேசத்தை எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றிய கடமையாளர்களுக்கும் வாழ்த்து கூறும் நாள்.


 • ·         ராட்ச்சத ஊழல்கள் செய்து நாட்டை சூறையாடுவதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ள கொள்ளைக்காரர்கள் ஆட்சி செய்யும் இந்த தேசத்தில், நாட்டின் பொருளாதரத்தை முட்டி மோதி உயர்த்தி வரும் உழைக்கும் ஆண்களை பொய் வழக்குகளால் வீழ்த்தி தேசத்தின் பொருளாதரத்தை முடக்கி வரும் போராளிகளுக்கும் வாழ்த்து கூறும் நாள்.


 • ·         வரதட்சினை கொடுமை என்று பொய் புகார்களை கூறிக்கொண்டு ஒரு ஆணின் சொத்துக்களையும், சம்பளத்தையும் மட்டுமே கணக்கிட்டு திருமணம் செய்வதும், வருமானம் குறைந்த கணவனை ஏளனம் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி நவீன வரதட்சினை கொடுமைகளை செய்யும் ஊதாரி பெண்களுக்கும் வாழ்த்து கூறும் நாள்.


 • ·         தன்னை ஆணுக்கு சரி நிகர் சமமானவர் என்றும், சுயமரியாதை உள்ளவர் என்றும் வீம்புக்கு மட்டும் கூறிக்கொண்டு, தான் சுயமாக சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் விவாகரத்து பெற்ற முன்னால் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் என்னும் பெயரில் தனக்கு விலையை நிர்ணயித்து பேரம் பேசும் வி*****கும் வாழ்த்து கூறும் நாள்.


 • ·         வேறு தேசத்தில் உருவான நிலநடுக்கம் வங்காள விரிகுடா கடலில் இருந்த நீரை ராட்சத சுனாமியாக பொங்கி எலச்செய்து மெரினாவில் வாழ்ந்த உயிர்களை கபளீகரம் செய்ததை போல, வேறு தேசத்தில் உருவான பெண்ணிய கருத்துக்கள் இந்திய தெருவில் இருக்க வேண்டிய வி****களை சுனாமியாக பொங்கி எலச்செய்து இந்திய குடும்ப அமைப்புகளை கபளீகரம் செய்ய காரணமாக இருந்த வி****களுக்கும் வாழ்த்து கூறும் நாள்.


 • ·         பெண்களையும் பிள்ளைகளை போன்ற மென்மையானவர்கள் என்று கருதி பெண்களையும் பிள்ளைகளை போன்று தன் கட்டுப்பாட்டில் வைத்து பாதுகாக்க எண்ணிய ஆண்களை ஆணாதிக்கம் செய்வோர் என்று தூற்றும் விசமிகளுக்கும் வாழ்த்து கூறும் நாள். • ·         இரயிலில் மயக்க பிஸ்கட்டுகளை கொடுத்து திருடும் திருடர்களை போல தேசத்தில் காம போதையை பரப்பி, அதில் மயங்கி கிடக்கும் மக்களிடம் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவன கொள்ளை கூட்டங்களின் திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதுணையாக இருந்து வரும் கோடரி காம்புகளுக்கும் வாழ்த்து கூறும் நாள். • ·         பெண்களை நுகர்வோர்களாக பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் தந்திரத்துடன் பன்னாட்டு நிறுவன கொள்ளை கூட்டம் பரப்பும் “பெண்ணுரிமை” “பெண்ணடிமை” என்னும் விஷம பிரச்சாரங்களை நம்பும் ஆட்டுமந்தை கூட்டங்களுக்கும் வாழ்த்து கூறும் நாள்

     முதலாளித்துவ நாடுகள் உலகெங்கிலும் உள்ள பெண் இனத்தையும் தங்களின் முக்கிய நுகர்வோராக்கிக் கொள்ள பெண்களை உசுப்பேற்றி விடும் விஷம பிரச்சாரங்களாக மட்டுமே “பெண்ணுரிமை”, “பெண் சுதந்திரம்”, “காதலர் தினம்”, “மகளிர் தினம்” என்பது போன்ற விசயங்களை பிரபலமாக்கி வருகிறது.

      மகளிர் தினம் உருவான வரலாறு எத்தகையதாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அதன் நோக்கத்தை முதலாளித்துவ நாடுகள் தந்திரமாக களவாடும் போக்கை கையாண்டு வருகிறது.

      இந்த தேச பொருளாதாரத்தை அந்நியன் சுரண்டி செல்வதற்க்கு வசதியாக இந்திய பெண்களை அந்நியனுக்கு முக்கிய நுகர்வோர்களாக மாற்றவும், இந்த தேசத்தை அந்நியனின் அடிமை தேசமாக்கவும் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று பிரகடன படுத்துவதாக தான் இந்த மகளிர் தின கொண்டாட்டங்கள் இருக்க முடியும்.

         மற்ற தேசத்தை அழித்தேனும் தனது மக்களின் நலனை காக்கும் பொருப்பு கொண்ட தேச பற்றுள்ள தலைவர்கள் உள்ள முதலாளித்துவ நாடுகளுக்கு மட்டுமே இத்தகைய விஷயங்கள் எல்லாம்  பொருத்தமாக இருக்கும்.

    ஆனால் சொந்த நாட்டு மக்களின் வாழ்வை அழித்து, ராட்ச்சத ஊழல்கள் செய்து, அன்னிய நாடுகளில் செல்வங்களை பதுக்கி வரும் தேச விரோத அரசியல்வாதிகள் உள்ள நம் இந்திய தேசத்தின் முன்னேற்றம் என்பது உழைக்கும் மக்களை  மட்டுமே சார்ந்து உள்ளது.

    ஆனால் தேச நலனுக்கு தனது கடமைகளை செய்யாமல் தனது உரிமைகளை மட்டுமே கோசமிடும் பெண்கள் கூட்டமும், அவர்களையே ஆதரித்து, உழைக்கும் ஆண்களை ஒடுக்கும் அராஜகங்களும் இங்கு தொடருமேயானால் இந்தியா இன்னுமொரு சோமாளியாவாக உருமாறுவது உறுதி.

    இதன் அபாயத்தை நன்கு உணர்ந்து இதனை மாற்ற ஒன்றிரண்டு தலைவர்கள் நினைத்தாலும் அவர்கள் பெண்களின் ஓட்டுகளை இழந்து தேர்தலில் தோற்பது உறுதி என்பதாலேயே இதனை துணிவுடன் முன்னெடுக்க எவரும் தயாராக இல்லை.

     ஆகவே உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டை பேரழிவிலிருந்து பாதுகாக்க நமக்கு இருக்கும் வாய்ப்புகள் இரண்டே இரண்டு மட்டுமே.  


 • பிற தேச பொருளாதாரத்தையும் சுரண்டி நம் நாட்டிற்கு கொண்டுவர வள்ள அரசியல் தலைவர் உருவாவது.
                                                             அல்லது
 •  நாட்டு முன்னேற்றத்திற்கு பங்காற்றும் உழைக்கும் ஆண்களை பொய் புகார்களால் முடக்கி, ஆண்களின் உழைப்பை தடுத்து, தேச முன்னேற்றத்திற்கு பெரும் இடையூறாக உள்ள பெண்களுக்கான வாக்குரிமையை பறிப்பது.

    மக்களாட்சி தேசத்தில் சுயநல கருத்துக்கள் உடையோர் குடிமக்களாகவும், பொதுநல கருத்துக்கள் உடையோர் மன்னர்களாகவும் கருதப்படுவர்.    குடிமக்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு மன்னர்களின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியது இந்த தேச ஜனநாயக தூண்களின் கட்டாய கடமையாகும்.