Pages

Sunday, August 4, 2013

திருமண திருத்த சட்டத்தின் ( IrBM ) விளைவுகள் என்ன ?

   பெண்கள் எல்லா விதத்திலும் தங்களை ஆணுக்கு சரி நிகர் சமானமானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். 
      சட்டத்தின் முன் ஆண், பெண், ஏழை, பணக்காரன், எளியவன், வளியவன் அனைவரும் ஒன்றே என்றும் கூறுகிறார்கள்.

    ஆனால், திருமண திருத்த சட்டம் (IrBM ) பெண்களுக்கு மட்டுமே தனது கணவனை சலித்துவிட்டால் தானாக விவாகரத்து கோரி, கரும்பு தின்ன கூலியாக கணவனின் சொத்தை சரிபாதியாக பெற்றுக்கொண்டு, வேறு ஒரு ஆணை மயக்கி, சொத்தை அபகரிக்க சென்று விடலாம் என்று தொடர் சுரண்டலுக்கு வழி வகை செய்து கொடுகிறது. பெண்ணின் கடமைகளை பற்றியோ, ஆணின் உரிமைகளை பற்றியோ வலியுறுத்த இன்றைய சட்டங்கள் தயாராக இல்லை.

    இத்தகைய சட்ட வழிமுறையானது திருமணங்களை விபச்சார ஒப்பந்தமாகவும், பெண்களை பாலியல் தொழிலாளிகளாகவும், ஆண்களை கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்களாகவும் மட்டுமே அங்கீகரித்து, நீதி மன்றங்களை இந்த பாலியல் தொழிலுக்கு தரகு வேலையை பார்க்கும் அமைப்பாக உருவாக்கி வருகிறது.

    பிரதமர் மன்மோகன் சிங்க் இந்திய விவசாயிகளை விவசாய தொழிலை கைவிடுமாறு அறிவித்து விட்டு இந்திய பெண்களை விபச்சாரிகளாக்கி விவசாய இந்தியாவை விபச்சார இந்தியாவாக மாற்றி இந்திய பொருளாதாரத்தை காக்க போகிறாராம். 

     இது நாள் வரையில் தாய் நாடு என்று அழைக்கப்பட்டு வந்த இந்த மக்களாட்சி தேசத்தை இனி வரும் தலைமுறையால் விபச்சாரி நாடு என்று அழைக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது.

       என் அருமை மக்களே :

     மேலை நாட்டு மக்கள் சுகபோக வாழ்க்கைக்கு அடிமையானவர்கள். அவர்களுக்கு அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகள் கிடையாது. நம் தேச மக்களை போன்று சேமிப்பு பழக்கம் கிடையாது. அவர்கள் தேசம் சிறு பொருளாதார நெருக்கடிக்கு கூட ஆட்டம் காணும் தேசம்.

     ஆனால் நமது தேசம் குடும்ப உறுப்பினர்களின்  துன்பங்களையும், இன்பங்களையும் அவர்களுக்குள்ளாக பங்கிட்டு கொண்டு, அறநெறி ஒழுக்க கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு வாழ வலியுறுத்தும் தேசம். சிறு விவசாயி ஆனாலும் வயித்தை கட்டி, வாயை கட்டி அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைக்கும் தேசம். உலக பொருளாதார நெருக்கடியிலும் நம் தேசத்தை காத்து வந்த நம் மக்களின் சேமிப்பை மேலை நாடுகள் அபகரித்து அவர்களது பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கவே இந்த தேசத்தில் அனைத்து அட்டூழியங்களும் அரங்கேறி வருகிறது. மேலை நாடுகளால் திட்டமிடப்பட்ட சதியை தான் இந்த தேசத்திற்கே சம்மந்தம் இல்லாத சோனியா செயல்படுத்தி வருகிறார்.

     நாம் உயிரையே வைத்திருந்த நமது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா மற்றும் முன்னோர்கள் அவர்களது பஞ்ச காலங்களிலும், அவர்களது வயிற்றை கட்டி, வாயை கட்டி, அவர்களது உயிரையும், உதிரத்தையும் மிச்சப்படுத்தி நமக்காக சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை நமது அடுத்த தலைமுறைக்கு நம்மால் வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இந்த திருமண திருத்த சட்டம் இட்டு செல்லும் பாதை எது ?  

    இந்திய பெண்களுக்கு கள்ள காதலும், முறை தவறிய தொடர்புகளும் எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பெண்ணியவாதிகளால் முடிந்த அளவுக்கு அனைத்து ஊடகங்களின் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு ஆகிவிட்டது.

   நம் இந்திய பெண்கள் தனது கள்ள தொடர்புகளை அறிந்துகொண்ட கணவனை அடக்கி ஒடுக்க எவ்வாறு எல்லாம் வரதட்சினை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் போன்றவற்றை பொய்யாக பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கு ஊழல் நிறைந்த அநீதி துறை எவ்வாறு எல்லாம் பக்க பலமாக இருக்கும் என்றும் பாடங்கள் நடத்தப்பட்டு அதில் பெண்கள் கை தேர்ந்தவர்களாகவும் ஆகிவிட்டார்கள்.

    வித வித உடை அலங்காரங்கள் மற்றும் அழகு சாதன பொருள்களை பயன்படுத்தும் பெண்களும், மது பார்களுக்கும், இரவு நேர சல்லாப விடுதிகளுக்கும் விஜயம் செய்து அரைகுறை மூளையையும் மழுங்கசெய்து அரைகுறை ஆடையுடன் வளம் வரும் பெண்களும் தான் நவநாகரிக பெண்கள் என்றும். இவர்களை தடுக்கும் எந்த சக்தியையும் தேசவிரோதிகளை போல கடுமையான தண்டணைக்கு உள்ளாக்கப்பட்டு இப்பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், மற்ற பெண்கள் ஆதிவாசி இனத்தை சார்ந்த தீண்டத்தகாத பெண்கள் என்றும் இன்றைய பெண்களின் மனங்களில் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளது.

    இந்த தேசத்தின் எட்டப்ப ஆட்சியாளர்களால் சில்லறை வணிகம் உட்பட அரசுக்கே சவால் விடும் பெரிய பெரிய தொழில்களிலும் அன்னிய நிறுவனங்கள் கால்பதிக்க இரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது அவர்களும் தயாராக வந்து நுகர்வோர்களுக்காக  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இனி என்ன ? இந்திய தேசத்தின் சேமிப்புகளை நாகரிக மோகம் கொண்டவர்களாக உருமாற்றப்பட்டிருக்கும் தரம் கெட்ட பெண்கள் கையிக்கு மாற்றப்பட்டு அவர்களை அன்னிய பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வோர்களாக்கி நம் முன்னோர்களின் சேமிப்புகள் அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவது மட்டுமே பாக்கி. 

  இதன் மூலம்,  தரம் கெட்ட பெண்களால் தங்களது உழைப்பு நாசமாவதை விரும்பாத உழைக்கும் ஆண்கள் இனி தங்களது உழைப்பை கை விடுவார்கள். தேசத்தின் உற்பத்தி குறையும். இறக்குமதிக்கு கூட வக்கத்த நாடாக இந்திய தேசம் மாறும். மக்கள் பஞ்ச பரதேசிகளாக பாழும் கிணறுகளில் கொத்து கொத்தாக விழுந்து மடிவார்கள்.

     பிறகு நமது சோனியா அம்மையாரும், மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் மேலை நாட்டு அதிபரின் ஷூவுக்கு பாலிஷ் போட்டுக் கொண்டு அதிபர் மாளிகையில் தூக்கி எறியப்படும் எச்சில் இலையை சாப்பிட்டுக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் நாம் அதனை காண இவ்வுலகில் இருக்க மாட்டோம்.

    தங்கள் நாட்டு மக்களுக்கு இரை தேடி வந்த மேலை நாட்டு நிறுவனங்களுக்கு தங்கள் நாட்டின் மீது உள்ள பற்றில் இம்மி அளவும் இல்லாத இந்த தேசத்தின் எட்டப்பர்களை இனியும் நாம் அனுமதித்தால் தங்கள் உதிரத்தையும், உயிரையும் மிச்சப்படுத்தி நமக்கு சேமிப்பாக விட்டு சென்ற நம் முன்னோர்கள் நம்மை மன்னிப்பார்களா ?
.
       மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்களாகிய நாம் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளுக்கு எதிராக கிளர்ந்து எழாவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.

                                       -மார்ட்டின் லூதர்